முகப்பு அறிமுகம் செயல்பாடுகள் நிர்வாகிகள் நிகழ்வுகள் அரசாணை தொடர்பு
 
 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தருமபுரி மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், மாநில மையம் மற்றும் சேலம் வருவாயத்துறையினை முன்னோடியாகக் கொண்டு, இந்த வளைதளப்பக்கமானது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தருமபுரி மாவட்ட மையம் புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா கடந்த 28.01.2025 அன்று நடைபெற்ற போது, புதியதாக பதவியேற்ற மாவட்ட தலைவர் தோழர்.சி.துரைவேல் தெரிவித்தபடி, தருமபுரி மாவட்ட மையத்திற்கென பிரத்யேகமான வலைதளப்பக்கமானது உருவாக்கப்பட்டு, வருவாய்த்துறை ஊழியர்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.

முடிந்தவரையில், தற்சமயம் அனைத்து பொருட்கள் குறித்து இந்த வளை பக்கத்தில் கொண்டு வந்துள்ளோம். மேலும், இதில் இடம்பெறாத பொருள்கள் தொடர்பான அரசாணைகள் / சுற்றறிக்கைகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். விரைவில், வருவாய்த்துறை பொருள்களை முழுவதுமாக உள்ளடக்கிய கருவூலமாக இது விளங்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் இருப்பின் எங்களுக்கு தெரியபடுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வலைப்பக்கமானது ஓரளவு பயன்தரும் என நாங்கள் நம்புகிறோம். இதனை பயன்படுத்தி வருவாய்த்துறையில் சிறப்பாக பணிபுரிய தருமபுரி மாவட்ட மையத்தின் சார்வில் அனைத்து வருவாய்த்துறை தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இந்த வலைப்பக்கத்தில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டாலோ, முக்கியமான விவரங்கள் ஏதேனும் தெரிவிக்க விடுபட்டிந்தாலோ திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு உடனுக்குடன் தெரிவித்திட கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்,
தருமபுரி மாவட்ட மையம்.

 
மாத இதழ்
  • ஆண்டு சந்தா
    நாள் : 31-Mar-2026

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான சந்தா தொகையினை மாவட்ட பொருளாளர் / வட்டப்பொருளாளரிடம் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள தோழமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • TNROA INSURANCE
    நாள் : 31-Mar-2026

    TNROA - தருமபுரி மாவட்ட மையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள, TNROA INSURANCE திட்டத்தில் உடன் இணைந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது....

  • மாவட்ட செயற்குழுக் கூட்டம்
    நாள் : 20-Jun-2026

    மாவட்ட செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ் - 20.06.2026

  • வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம்
    நாள் : 01-Jul-2026

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக, வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம்

அனைத்தும் காண்க.......
 
  • துணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற தோழர். பா. அருண்பிரசாத் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட மையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்....

  • துணை ஆட்சியராக பதவி உயர்வில் சென்ற, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர். எம்.பி. முருகையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • 31.05.2026 அன்று பணி ஓய்வு பெற்ற தோழர் பொன்னுசாமி அவர்களுக்கு பணி நிறைவு விழா வாழ்த்துக்கள்...

  • இன்று (01.06.2026) பொறுப்பேற்ற மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது...

  • வயது முதிர்வின் காரணமாக இன்று (30.06.2026) பணி ஓய்வு பெறும் தோழர். செல்வம் கேப்ரியல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • வயது முதிர்வின் காரணமாக இன்று (30.06.2026) பணி ஓய்வில் செல்லும் தோழர். ஈஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • வயது முதிர்வின் காரணமாக இன்று (30.06.2026) பணி ஓய்வில் செல்லும் தோழர். ரங்கநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

  • பணி ஓய்வு பாராட்டுக்கள்...

அனைத்தும் காண்க.......
 
  • Junior Revenue Inspector - Election Spl Post - Orders.
  • பணிமாறுதல் - தருமபுரி மாவட்ட ஆட்சியராக திரு. V. சரவணன் என்பவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை - தொடர்பாக.
  • பொதுப்பணிகள் - துணை ஆட்சியர் நிலையில் மாறுதல் மற்றும் பணிநியமனம் - தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. இரா. காயத்ரி பணி மாறுதல் - ஆணை.
  • பணிமாறுதல் - தட்டச்சர் நிலையில் பணிமாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பணியிட மாறுதல் - இளநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பணியிட மாறுதல் - அலுவலக உதவியாளர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • Transfer - Tahsildar Transfer Order - reg.
  • பொதுப்பணிகள் - துணை ஆட்சியர் நிலையில் பணிமாறுதல் - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணிமாறுதல் செய்யப்பட்டது - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஆக திருமதி. பா. ஷெர்லி ஏஞ்சலா என்பவருக்கு பதிலாக திரு. ஜி. ஜெய்சங்கர் நியமனம் செய்யப்பட்டது - ஆணை.
  • பணிமாறுதல் - தேர்தல் சிறப்பு பணியிடங்கள் கலைக்கப்பட்டது - முதுநிலை வருவாய் வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பணிமாறுதல் - தேர்தல் சிறப்பு பணியிடங்கள் கலைக்கப்பட்டது - இளநிலை வருவாய் வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பணிமாறுதல் - தேர்தல் சிறப்பு பணியிடங்கள் கலைக்கப்பட்டது - அலுலவக உதவியாளர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பொதுப்பணிகள் - தருமபுரி வருவாய் கோட்டாட்சியராக திரு. பா. ஜார்ஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டது - ஆணை.
  • பொதுப்பணிகள் - தருமபுரி தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)-ஆக திருமதி. பா. ஷெர்லி ஏஞ்சலா என்பவர் பணிமாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பணிமாறுதல் - இளநிலை வருவாய் நிலையில் பணிமாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பணிமாறுதல் - பதிவறை எழுத்தர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • பணிமாறுதல் - தட்டச்சர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
  • SRI Panel 2026
  • பணியிட மாறுதல் - முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டது - ஆணை.
அனைத்தும் காண்க.......
     
 

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.
 
     
     
 
 
 
 
 
 
Copyright 2025 © Revenue Staff Association, Dharmapuri
Website Designed and Maintained By : Santhosh Computers
The website compitable with IE and Chrome